காசு பணம் துட்டு மணி மணி
நீ வாழ்வதற்காய்
நேர்மையை கொல்லாதே
நண்பா உன் உழைப்பினால்
உயந்திடும் உன் சமூகம்
உன்னை ஒதுக்கிட வையாதே
காசுக்காய் அலைந்திட்டு
கன்றாவியாய் உழைக்கிறாய்
நீ உழைத்த பணமெல்லாம்
பாவத்தின் மூடை தானே
நீ வாழ்வதற்காய்
நேர்மையை கொல்லாதே
நண்பா உன் உழைப்பினால்
உயந்திடும் உன் சமூகம்
உன்னை ஒதுக்கிட வையாதே
காசுக்காய் அலைந்திட்டு
கன்றாவியாய் உழைக்கிறாய்
நீ உழைத்த பணமெல்லாம்
பாவத்தின் மூடை தானே