ஆவல்

என்
மனங்கொண்ட
மங்கையே
கண்டவுடன்
என்னை
களிப்பில்
ஆழ்த்திய
நீ
என்னை
சுமந்தவளை
காலம்
முழுக்க
களிப்பில்
ஆழ்த்துவாயா
சொல்
மணம்புரிய
ஆவலுடன்
உள்ளேன்....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (25-Jan-17, 4:29 pm)
Tanglish : aaval
பார்வை : 314

மேலே