நல்ல நட்பு
நட்புக்கும், காதலுக்கும்
இடைவெளி ஒரு சிறிய
மயிரிழையே !!!
உலகம் என்ன
வேண்டுமானாலும் பேசட்டும் !!!
நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு
மட்டும் உண்மையாக
இருந்தால் போதும் !!!
இடைவெளியை புரிந்து
நடந்தால் உயிர் உள்ள
மட்டும் நட்பு தொடரும் !!!