அழகு

அழகு

அழகின் ஓவியமே ....!

இருளின் காவியமே ...!

இதயம் ஒரு சேர .....

இதழ்கள் இணைவோம் வா ...!

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (26-Jan-17, 11:33 pm)
Tanglish : alagu
பார்வை : 143

மேலே