காதல் அய்யோ

காதல் என்பதே
வேடிக்கையோ?

தோல்வி என்பதே
வாடிக்கையோ?

அமைதி என்பதே
கோரிக்கையோ?

அழுகை என்பதே
காணிக்கையோ?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (26-Jan-17, 11:18 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal aiyyo
பார்வை : 502

மேலே