சிறு வாணி

நிலவின் ஒளியில் மிளிரும்
அழகே ...."
பளிங்கு கல் பதித்த பவழ ஓடை
ரதியே..."
குளிந்த தேகம் கொண்டவள்
நீயே.."
என்னோடு வா நீ ,,,
தாகம் தீர்க்கும் ராணி ,,,
எங்கள் சிறுவாணி..."

எழுதியவர் : முத்து ராஜ குமார் சு (13-May-22, 11:34 am)
Tanglish : siru vaani
பார்வை : 50

மேலே