முத்து ராஜ குமார் சு- கருத்துகள்
முத்து ராஜ குமார் சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [44]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
நன்றி நட்பே ..,
பெண் காதல் கொள்வதென்பது அவன் பால் ஈர்ப்பு கொண்டு மனம் களிப்பில் திழைத்த உணர்வின் உந்தலே இதன் துவக்கம் .ஒரு ஆடவன் மீது பெண் காதல் கொல்வதென்பதும் ஒரு பெண் மீது ஆண் காதல் கொள்வதென்பதும் இயற்க்கை இன்பத்தின் சாரல் . ஆண் , பெண் என்ற இருபால் உயிரும் ஒன்றிணைய உதிக்கும் உந்தல் இந்த காதல் . இந்த காதலின் பொது ஆண் மீது பெண்ணும் ,பெண் மீது ஆணும் பருவத்தின் பால் ஈர்ப்பு கொண்டு ஒருவரை ஒருவர் ரசிப்பதன் விளைவால் விளைவதே இந்த கவிதை மட்டும் பல .
அருமையான தருணம் ..,இளைஞர்களே ..! எழுச்சியின் துவக்கம் ....,அடிப்படை சரித்திரம் ..,
நன்றி தோழரே ..,
ஆண் மகனின் அழகிய எண்ணத்தை சுருங்க சொன்னீர்கள்
நன்றி தோழமையே ..!
இதுவே சிறந்த தருணம் .ஆனால் அமைவது என்பது கடினம் .அனுபவ அரசியலை விடுத்து அடிப்படை அரசியல் என்று நிலைகொள்ள போகிறதோ தெரியவில்லை . இது இளைஞர்கள் அரசு என்பது அவர்கள் மட்டும் அல்ல மக்களிடமும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
நன்றி
பெண்ணையின் உண்மையை சுருங்கச் சொன்னீர் ...அருமை தோழரே
நன்றி தோழமையே ..! நன்றி மிக்க நன்றி
நன்றி தோழரே
மிக்க நன்றி ..,
கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் என் நன்றி ..,
நன்றி
நன்றி நட்பே ..,
நன்றி நட்பே
வாழத்துக்கள் ....
மிக்க நன்றி ..
நன்றி நட்பே ....
தோழரே ..,உங்கள் மனம் படும் சங்கடத்திலிருந்து நீங்கள் விலகவேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்தமான
வேறு ஒன்றில் நாட்டம் வேண்டும்