புத்தாண்டு
நண்பர்களே ...,
01-01-2016 புத்தாண்டு திருநாள் உலகத்தின் பிறந்தநாள் .2015 கழிந்த நாள் இந்த நாளை
நாம் அனைவரும் மகிழச்சியோடு வரவேற்கிறோம் .
காரணம் :
புதிய வருடத்திலாவது நமக்கு நன்மைகள் நடக்கத்தா என்ற எண்ணம் .சந்தோசமாக
இருக்கவேண்டிய நாள் . மப்பும் மந்தாரமுமாய் இருக்கும் நாள் .கிளப் , பப்பு என்று நாள்
இவை அனைத்தையும் விட ஒன்றை மட்டும் மறந்து விடுகிறோம் .
நாம் வாழ்நாளில் ஒரு வருடத்தை கடந்து விட்டோம் என்பதை .அந்த வருடத்தில் நாம்
என்ன சாதித்தோம் என்பதை மறந்து விட்டோம் .எதை தேடி திரிந்தோம் என்பதை
விட்டுவிட்டோம் .
இதை விட்டுவிட்டு அதை நினைவில் கொண்டு நடந்தோம் .இதனால் புது வருடம்
பலருக்கு பூமியில் புதையும் வருடமாகிறது .
இதை விட்டு இனியாவது நலம் நல்குக ..,,