பார்வை
எதை பார்க்கிறாய் ..,
எங்கு பார்க்கிறாய் ..,
என்ன செய்கிறாய் ..,
என்ன சொல்கிறாய் ...,
ஏன் சிரிக்கிறாய் ..,
எனை முறைக்கிறாய் ..,
கண்களால் கட்டி
இழுக்கிறாய் ..,
முத்தத்தால் ..,
மூழ்கடிக்கிறாய்..,
பித்தத்தால் ..,
பிதைக்கிறாய் ..,
சித்தத்தால் ..,
சிதைக்கிறாய் ..,
எனை பார்க்க ..,
தவிக்கிறாய் ..,
உன்னை அள்ளி ..,
தருகிறாய் ..,
சிற்பம் போல் ..,
நிற்கிறாய் ..,
எனை சிற்பியாக ..,
சொல்கிறாய் ..,
தெப்பம் போல் ..,
நிற்கிறாய் ..,
எனை கவிபாட .,
சொல்கிறாய் ..,
அந்தி நேர மாலையில் ..,
மனதோடு எனை ..,
தேற்று வாய் ..,!