விழி

விழியே விழியே ..!
விழியன் வழியே ..,

கண்டேன் எந்தன்
கண்மணி உனையே ..!

அடியே ! நிலவே !
என் உயிர் நீயே !

ரதியின் மகளே !
ராத்திரி மதியே !

மொட்டாய் இருந்தேன்
உன்னால் மலர்ந்தேன் .

பித்தாய் போனேன்
பனிமலர் உன்னால் .

நெஞ்சம் எல்லாம்
நீயே தானே ..!

மஞ்சம் கொள்ள ..,
வாராயோ .!

நீயே ..!

எழுதியவர் : சு.முது ராஜா குமார் (20-Jun-16, 1:20 am)
Tanglish : vayili
பார்வை : 107

மேலே