கண்களே

கண்களே கண்களே !
காதல் சொல்லும் விழிகளே !
கண்ணின் விழிதான் காந்தமோ !
கண்ட என்னைத்தான் ஈர்த்ததோ !
காட்சியை உன்னுள்தான் இழுத்ததோ !
கண்ணின் இமைதான் மூடியதோ !


கண்ட கனம்
கண்கள் மூடி
கண்கள் திறந்ததே !

எத்தனை அழகு !!!
எத்தனைஅழகு !!!
பார்க்க பார்க்க
ஆனந்தம்............

எழுதியவர் : புகழ்விழி (20-Jun-16, 12:36 am)
Tanglish : kangale
பார்வை : 120

மேலே