காதல் மொழி

இன்று வரை உன்
இதழ் மொழிக்கு
அர்த்தம் புரியவில்லை !

ஆனால்

அழகிய விழிகளின்
காதல் மொழிக்கு
கண்டுக் கொண்டேன் !

ஓர் புதிய அகராதியே.................

எழுதியவர் : புகழ்விழி (20-Jun-16, 12:20 am)
Tanglish : kaadhal mozhi
பார்வை : 98

மேலே