காதல் --0000
காதல் பூவே ..,
கன்னித் தீவே ..,
கல்லூரி வாசல் வந்த .,
நிலாவே ..!
முத்து பரல் ..,
சிலையே ..,
நான் கேட்ட விலையே ..,
என் காதல் கிளியே ..,
என்னோடு வா நீயே ....!
காதல் பூவே ..,
கன்னித் தீவே ..,
கல்லூரி வாசல் வந்த .,
நிலாவே ..!
முத்து பரல் ..,
சிலையே ..,
நான் கேட்ட விலையே ..,
என் காதல் கிளியே ..,
என்னோடு வா நீயே ....!