suba - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suba
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Aug-2017
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
suba செய்திகள்
suba - எண்ணம் (public)
08-Aug-2017 12:59 pm

வேதனைகள் உன்னால் என்றால்

அழுவது கூட சுகம் தான்
காயங்கள் உன்னால் என்றால்
வலிகளும் இதம்தான்
வெற்றிகள் உனக்கு என்றால்
தோல்விகளும் பூ மாலை தான்
உயிர் பிரிவது உனக்காக என்றால்
மரணம் கூட வரம் தான்

மேலும்

suba - எண்ணம் (public)
08-Aug-2017 12:58 pm

வேதனைகள் உன்னால் என்றால்

அழுவது கூட சுகம் தான்
காயங்கள் உன்னால் என்றால்
வலிகளும் இதம்தான்
வெற்றிகள் உனக்கு என்றால்
தோல்விகளும் பூ மாலை தான்
உயிர் பிரிவது உனக்காக என்றால்
மரணம் கூட வரம் தான்

மேலும்

suba - எண்ணம் (public)
06-Aug-2017 1:02 pm

பெண் விடுதலையை ஏட்டினில்

எழுதினான் பாரதி
உண்மை நிலை என்ன 
தன் மனைவியை 
கொட்டடியில்  கட்டி விட்டு
பாராளும் பெண்ணை
பாராட்டுகிறது ஆண்சமூகம்
காதலொருவனை கைபிடித்து 
என்றான் பாரதி
வீணாய் போனவனாயினும்
வீட்டுக்காரன் என்பான்
வீதியிலே பெண்ணீயம்
பேசுவான் வீட்டுக்குள்ளே
குய்யோ முறையோ என்பான்
ஆண்மையின் அர்த்தம் 
புரியாத ஆண்மகன்

மேலும்

suba - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:15 am

உச்சி வெயிலில் நடந்தாலும்
குளிர்ச்சிகொண்டு நனைக்கின்றன!!!..
என் மனதுக்குள் பேசிக்கொள்கிற
உன் மௌனநினைவுகள்!!!..
அதனால்தான்
உன்னைவிட உன் நினைவுகளையே
நான் அதிகம் நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா??
எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!...

-- Sekara

மேலும்

"''உன்னைவிட உன் நினைவுகளையே நான் அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா?? எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!... அருமையான எழுத்துக்கள்..நிறைய எதிர்பார்க்கிறோம் நண்பா.. 24-Jul-2018 2:33 pm
அருமை 13-Apr-2018 11:15 am
நினைவின் தூரல் அழகு ... 09-Dec-2017 4:40 pm
so nice 05-Aug-2017 8:16 pm
suba - எண்ணம் (public)
05-Aug-2017 5:01 pm

உன் கன்னத்தின்

சிவப்பை கண்டு
நாணி தலை கவிழ்ந்ததோ
அந்தி வானம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே