பிரியாஅ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரியாஅ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Jul-2019
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  3

என்னைப் பற்றி...

ஆசிரியை, கவிதை விரும்பி..

என் படைப்புகள்
பிரியாஅ செய்திகள்
பிரியாஅ - பிரியாஅ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2019 12:47 pm

என் வயிற்றில்
வளர்பிறையாய் வளர்ந்த
குட்டி நிலவே

உன் கதகதக்கும் அணைப்பிலே
புலர்ந்திடும் என் பொழுதுகள்

உன் சிங்கார சேட்டைகளால்
உஞ்சலாடும் என் மனம்

உன் சரமாரி முத்தங்களால்
சரிந்து விழும் என் கவலைகள்

என்னை குழந்தையாக்கும்
உன் அதிகார மிரட்டல்கள்

பறவைகளின் கீதம் மிஞ்சும்
உன் கொஞ்சல் வார்த்தைகள்

கல்கிக்கே கதை சொல்லும்
உன் கற்பனை கதைகள்

என்னை பதைபதைக்க வைக்கும்
உன் கள்ள விளையாட்டுக்கள்

என் கரம் பிடித்து நடக்கும்
குட்டி நிலவே !!!!
உன் பிஞ்சு விரல்களில்
என் வாழ்வின் நம்பிக்கைகள்

மேலும்

அருமையான வரிகள்! அழகான கவிதை! மனதை தொட்டுவிட்டீர்கள் உங்கள் அழகு தமிழால் ♥️ 03-Sep-2019 3:07 pm
பிரியாஅ - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
பிரியாஅ - யாதிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2014 1:43 pm

உன்னை பாருக்கும் முன்

கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!

செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!

அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!

எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!

எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!

மேலும்

அழகு 24-Jul-2019 12:51 pm
கர்ப்பிணி தாயின் பிரசவ வலியையை அறியாத குழந்தையாய் என் காதல் !! இதற்கு இணையான வார்த்தைகள் இல்லை...அருமை !! 21-Jul-2018 12:39 pm
முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு 18-Jun-2018 5:21 pm
முதல் பத்தியின் வரி மிக அழகு 02-May-2017 1:15 am
பிரியாஅ - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2019 12:47 pm

என் வயிற்றில்
வளர்பிறையாய் வளர்ந்த
குட்டி நிலவே

உன் கதகதக்கும் அணைப்பிலே
புலர்ந்திடும் என் பொழுதுகள்

உன் சிங்கார சேட்டைகளால்
உஞ்சலாடும் என் மனம்

உன் சரமாரி முத்தங்களால்
சரிந்து விழும் என் கவலைகள்

என்னை குழந்தையாக்கும்
உன் அதிகார மிரட்டல்கள்

பறவைகளின் கீதம் மிஞ்சும்
உன் கொஞ்சல் வார்த்தைகள்

கல்கிக்கே கதை சொல்லும்
உன் கற்பனை கதைகள்

என்னை பதைபதைக்க வைக்கும்
உன் கள்ள விளையாட்டுக்கள்

என் கரம் பிடித்து நடக்கும்
குட்டி நிலவே !!!!
உன் பிஞ்சு விரல்களில்
என் வாழ்வின் நம்பிக்கைகள்

மேலும்

அருமையான வரிகள்! அழகான கவிதை! மனதை தொட்டுவிட்டீர்கள் உங்கள் அழகு தமிழால் ♥️ 03-Sep-2019 3:07 pm
பிரியாஅ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2019 3:13 pm

அழகான காலை

மேலும்

முழுவதும் பதிவாகவில்லையோ, நட்பே புரியவில்லை 22-Jul-2019 3:28 pm
பிரியாஅ - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
பிரியாஅ - Ruban puviyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2019 12:59 am

உவமையே உருவகமாக மாறி
எதிரே நிற்கும் போது
எப்படி வர்ணிப்பேன் உயிரே????
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
கரும் இருட்டினை
கத்தரித்து வைத்த
உன் கருவிழிகளை
வர்ணிப்பேனா??
.
சீண்டினால் சினுங்கும் சிப்பியாம்
சிறு காது மடல்களை
வர்ணிப்பேனா?
.
ஆரஞ்சு சுளைகளை
அழகாக அடுக்கிய
உன் இதழ் அழகை
வர்ணிப்பேனா?
.
வெண்நிலவை மென்மையாக
செதுக்கி வைத்த
உன் பல்வரிசையை
வர்ணிப்பேனா?
.
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
பட்டு நூலால் தொடுத்த
உன் கருங்கூந்தல் அழகை
வர்ணிப்பேனா?.
.
தொட்டால் வழுக்கும்
சங்குகளாம் உன் கழுத்தழகை வர்ணிப்பேனா?
.
உடுக்கைப் போல
இடையில் குறுகிய
உன் இடுப்

மேலும்

அருமை சகோ 22-Jul-2019 11:02 am
அருமை 21-Jul-2019 12:35 pm
சிறப்பான ரசனை..... அருமை 21-Jul-2019 10:39 am
அருமை 18-Jul-2019 8:26 pm
பிரியாஅ - பிரியாஅ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2019 12:20 pm

அந்தி மாலை
மனம் மயங்கும் வேளை
ஆதவனின் கதிர்கள்
கடலலையில் பொன்னாய் மின்ன
தன் காதலனின் வடிவை
மனதில் மட்டும் அல்ல
அலைபேசியிலும் புகைபடமாய்
பிடித்தாள் காதலி ஒருத்தி

மேலும்

பிரியாஅ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2019 12:20 pm

அந்தி மாலை
மனம் மயங்கும் வேளை
ஆதவனின் கதிர்கள்
கடலலையில் பொன்னாய் மின்ன
தன் காதலனின் வடிவை
மனதில் மட்டும் அல்ல
அலைபேசியிலும் புகைபடமாய்
பிடித்தாள் காதலி ஒருத்தி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே