savalaiur mujahith 930 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  savalaiur mujahith 930
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2017
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என் படைப்புகள்
savalaiur mujahith 930 செய்திகள்
savalaiur mujahith 930 - Ruban puviyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2019 12:59 am

உவமையே உருவகமாக மாறி
எதிரே நிற்கும் போது
எப்படி வர்ணிப்பேன் உயிரே????
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
கரும் இருட்டினை
கத்தரித்து வைத்த
உன் கருவிழிகளை
வர்ணிப்பேனா??
.
சீண்டினால் சினுங்கும் சிப்பியாம்
சிறு காது மடல்களை
வர்ணிப்பேனா?
.
ஆரஞ்சு சுளைகளை
அழகாக அடுக்கிய
உன் இதழ் அழகை
வர்ணிப்பேனா?
.
வெண்நிலவை மென்மையாக
செதுக்கி வைத்த
உன் பல்வரிசையை
வர்ணிப்பேனா?
.
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
பட்டு நூலால் தொடுத்த
உன் கருங்கூந்தல் அழகை
வர்ணிப்பேனா?.
.
தொட்டால் வழுக்கும்
சங்குகளாம் உன் கழுத்தழகை வர்ணிப்பேனா?
.
உடுக்கைப் போல
இடையில் குறுகிய
உன் இடுப்

மேலும்

அருமை சகோ 22-Jul-2019 11:02 am
அருமை 21-Jul-2019 12:35 pm
சிறப்பான ரசனை..... அருமை 21-Jul-2019 10:39 am
அருமை 18-Jul-2019 8:26 pm
கருத்துகள்

மேலே