Ruban puviyan - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Ruban puviyan
இடம்:  Irunapat
பிறந்த தேதி :  13-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2019
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  8

என்னைப் பற்றி...

காதலை நேசிப்பவன்

என் படைப்புகள்
Ruban puviyan செய்திகள்
Ruban puviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 6:17 am

* இதயத்தின் ஈர நினைவுகளோடு *

அன்றைய தருணம் தான் என் வாழ்வின் கடைசி தருணம்..
என் நினைவுகள் மண்ணோடு புதைந்த தினம்..

ஊரே அவளை புதுமையாய் பார்க்க, நானும் அவளை பார்த்தேன்..
அவளை தெரியும் என் மனதிற்கு..

செந்தணல் எரிமலை குழம்பு கொண்டு வரையபட்டது போல், அவள் கைகளில் மருதாணி அச்சு..
அது அவளின் விருப்பமான ஒன்று..
அவளை தெரியும் என் மனதிற்கு..

மெல்லிய அத்தர் வாசனையில் முகம் சுழிக்கிறாள்..
அது அவளுக்கு அறவே புடிக்காது..
அவளை தெரியும் என் மனதிற்கு...

சுற்றி அழகுக்காக வைத்திருக்கும் ரோஜா செடி இதழ்களை ஆசையாய் வருடுகிறாள்..

அது அவளுக்கு ரொம்ப புடிக்கும்...

அவளை தெரியு

மேலும்

Ruban puviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2019 8:35 pm

அடங்காதவள்...
திமிர் பிடித்தவள்...
அவளை
கண்டுகொள்ளா விட்டால்
வார்த்தைகளில்
கத்தி வீசுபவள்
கண்டு கொண்டால்...
பார்வையில் வார்த்தைகளை
வீசுபவள்...
அமைதியான முகம்தான்..
கண்களில் கூர்மை..
ஆனால் கண்களில்
கருமேக கூட்டம்...
எப்போது வேண்டுமானாலும்
மழை பொழியலாம்...அங்கு.
கண்ணீரில் கரையவைத்து
விடும் வித்தை தெரிந்தவள்...
புரியாத புதிர்..
அவள்.
@@@ரூபன் புவியன் @@@

மேலும்

Ruban puviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 7:18 am

கைக்கிளை - ஒரு தலைக்காமம்.!
புறநானூற்றை தள்ளிவைப்போம்!
சூரியன்தனைக் கொள்ளிவைப்போம்!
மேகமெத்தையை அள்ளி வைப்போம்!
ஏலெட்டு கட்டிலுக்கு சொல்லி வைப்போம்!
என்ற கைக்கிளை எண்ணம் கொண்ட மனிதா!
கட்டாயக் காமத்தால்
கருணையின்றி இராதே!
ஒரு தலை காதலால்
ஒழுக்கமின்றி நடக்காதே!
உடலும் உடலும் சேறுவதல்ல இல்லறம்!
மனமும் மனமும் சேருவதே நல்லறம்!
ஊனும் ஊனும் உரச வெளிப்படும் தீப்பொறியே காமம்!
இரு மனம் ஒத்துப்போனால் இன்பவிளக்கு எரியும்!
ஒருத்தலைக் காமமெனில்
சூரியவிளக்கு விரைவில் அனையும்!
ஏந்த ஒரு விலங்கும்
தன் துணையின் விருப்பமின்றி இணைவதில்லை!
மானங்கெட்ட மனிதா உன்னைத்தவிர!
மங்கையவள் மலருக்கு ஒப்பானவ

மேலும்

Ruban puviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2019 8:50 pm

... @@ என் கனவில் நேற்று @@...


பூ சொறியும் முகத்தோடு
என் அருகில் நீ!!!
என் கண் இரண்டும்
அசையாமல்
உன் முகத்தருகில் நான்!!!
கார்மேகம் கரைந்துருக
வானில் சில மாற்றங்கள்...
மழையினை கண்டு ரசித்தபடி
என் மார்போடு சாய்கிராய் நீ!!!
உலகை மறந்து
போகிறேன் நான்!!!
பூவின் மேணியில்
புன்னகைத்திடும் பனி
துளியாய் நீ!!!
உன் மடியில் மரணித்திடும்
மானிடனாய்‌ நான்!!!
தினம் தினம் இப்படியொரு
வலியினை ஏற்று கொண்டு
விழித்துக் எலுகையில்தான்
உணர்கிறேன்!!!
உலகினில் நான்தான் மிகவும் பாவபட்டவன் என்று!!!!
.

மேலும்

Ruban puviyan - Ruban puviyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2019 3:45 pm

முட்டக்கண்ணு தேவதையே!

மொட்டு விரிஞ்ச முகத்தைப் பார்த்து புத்தி கலங்கி
போனேன்டி!
வெடிச்ச வெள்ளரி பழ வகடை போல விழி பிதுங்கி நின்னேன்டி!

தேனை எடுக்க தேனிக்கூட்டம்-உன்
மேனி எங்கும் மொய்க்குதோ?
தேவதையை கண்ட கிரக்கத்தினாலே அது தேனை தொலைக்க ஏங்குதோ?

போல,புரைய,ஒப்ப, உறல
உவமை யாவும் மறந்ததடி!
போக்கத்து போனவனின் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்ததடி!

அன்னப்பறவை நடையழகில் என்னை நசுக்கி கொன்றவளே!
உயிரை உருவி பார்க்கும் கண்ணைக் கொண்டு என்னை மென்று தின்றவளே!

அனிச்சமலரை நீ முகர்ந்த பின்னும் ஏனடி அது வாட வில்லை?
தனிச்சு கேட்கும் உன் குரலைக்கேட்டு குயிலும் ஏனடி பாடவில்லை?

உன் மட

மேலும்

Ruban puviyan - Ruban puviyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2019 6:31 am

என் வீட்டு புழுதியேல்லாம்
எல்லு பூ வாசம் வர ....
நிலம் அளந்து வந்தவளே !!!
என் நிழல் எடுத்து சென்றவளே!!!
நிர்வாண உதட்டின் மேல்
நிறம் மாறா தவனியாம்
புன்னகையை உடுத்தி வந்தவளே...
என் புகழ் எடுத்து சேன்றவளே!!!!
மொட்சமின்றி பல நாட்கள்
படுத்திருந்தேன் ....
பேகணுக்கு உயிர் தந்த
தொகையெலில் மயில் நீயே!!!!
காளிதாசன்- சகுந்தலியும்
காலத்தால் அழியவல்லை !!!!
கண்ணியதின் காதலர்கள்
காளனுக்கு பணிவதில்லை!!!!
.... ரூபன் புவியன்.....

மேலும்

Ruban puviyan - Ruban puviyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2019 9:21 pm

மனிதனிடம் மாற்ற
இயலாத வாசம்......
மணம் முடித்து சென்றவலின்
மறக்க முடியாத நேசம்.....
கடல் (காதல்) கடந்து வரும்
கவிஞரும் கரை தெரியாமல்
கரைந்து போகும் மாயம்.....
காலனுக்கும் பணியாத காளன்....
என் காதல்........
..... ரூபன் புவியன்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே