என் காதல்

மனிதனிடம் மாற்ற
இயலாத வாசம்......
மணம் முடித்து சென்றவலின்
மறக்க முடியாத நேசம்.....
கடல் (காதல்) கடந்து வரும்
கவிஞரும் கரை தெரியாமல்
கரைந்து போகும் மாயம்.....
காலனுக்கும் பணியாத காளன்....
என் காதல்........
..... ரூபன் புவியன்.....

எழுதியவர் : Ruban puviyan (19-May-19, 9:21 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 363

மேலே