நிர்வாண உதடு
என் வீட்டு புழுதியேல்லாம்
எல்லு பூ வாசம் வர ....
நிலம் அளந்து வந்தவளே !!!
என் நிழல் எடுத்து சென்றவளே!!!
நிர்வாண உதட்டின் மேல்
நிறம் மாறா தவனியாம்
புன்னகையை உடுத்தி வந்தவளே...
என் புகழ் எடுத்து சேன்றவளே!!!!
மொட்சமின்றி பல நாட்கள்
படுத்திருந்தேன் ....
பேகணுக்கு உயிர் தந்த
தொகையெலில் மயில் நீயே!!!!
காளிதாசன்- சகுந்தலியும்
காலத்தால் அழியவல்லை !!!!
கண்ணியதின் காதலர்கள்
காளனுக்கு பணிவதில்லை!!!!
.... ரூபன் புவியன்.....