ரியாஸ் அஹ்மத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரியாஸ் அஹ்மத்
இடம்
பிறந்த தேதி :  19-Jun-1996
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Mar-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  2

என் படைப்புகள்
ரியாஸ் அஹ்மத் செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) rinosha மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jan-2015 4:26 pm

காமவெறிப் பிடித்த கயவர் கூட்டத்தில் கதியற்று மாட்டிய
தருணமதில் ....!!

கை கால் கட்டப்பட்டு
ஒட்டுத்துணியின்றி உடலில்
பட்டப்பகலில் வெட்டவெயிலில்
பகிரங்ககாம வேட்டை .

இச்சை தலைக்கேற
இரையாக மாறியது இளம் உடல்
கை கால்களால் மட்டுமல்ல
பற்களாலும் பதம் பார்க்கப்பட்டது
பாவையின் அங்கங்கள் ...

காட்சியின் கொடூரம் காண இயலாமல்
கதிரவனும் கண்மூடிக்கொண்டான்
காரிருலாக்கி .

கண்ணான கற்பு களங்கம் ஆகிற்று
இன்னுயிர் எதற்கு .?
இல்லை இருப்பினும் வாழ வேண்டும்
உள்ளம் உள்ளுக்குள் உறுதியானது

கடித்துக் குதறப்பட்ட காயத்தோடு
கட்டவிழ்த்து விடப்பட்டது ..

உயிர்ப் பிழைக்க வேண்டும் என்று

மேலும்

இதுபோன்ற உங்கள் எழுத்துகள் நிச்சயம் ஆன்களை வெற்றி இன் பக்கம் இழுத்து செல்லும் 17-Dec-2015 11:53 am
எனக்கும் கண்ணீர் வந்தது ................. அருமை ........ 27-Nov-2015 12:54 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 10:00 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:57 am
ரியாஸ் அஹ்மத் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2015 10:42 pm

சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?

மேலும்

சிங் இனத்தவர்களை கொச்சை படுத்த வேண்டாமே??? 17-Dec-2015 11:40 am
ரியாஸ் அஹ்மத் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2015 2:26 pm

அதிகாரி : வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் அனைவரும் வரிசையில் வரவும்.
"முருகன் தன் பழைய ஒட்டு வீட்டை இடித்துவிட்டு வரிசையில் வந்து நின்றான்"
அதிகாரி : மன்னிக்கவும் சிறிய தவறு, குடிசை வீட்டைஇழந்தவா்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்.

மேலும்

பருவத்திற்கு ஏற்ற நகைச்சுவை 17-Dec-2015 11:37 am
ரியாஸ் அஹ்மத் - ரியாஸ் அஹ்மத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2015 5:13 pm

என் மனம் என்னை கேட்கிறது நீ என்ன ஆன் விலை மாதுவா?
இல்லை அரை மேனியுடன் அலையும் போலி சாதுவா?
ஒரு பெண்ணுக்காக அலைகிராயே !!!!
உன் வாலிபத்தை துளைக்கிராயே !!!
உன் இறைவனை பயந்தாயா?
உன் தாய் நினைத்தாயா?
உன் தந்தையை மதித்தாயா?
இவர்களை எல்லாம் பயந்து,நினைத்து,மதித்துபார்....
உன் வாலிபம் ஜெயிக்கும்............

மேலும்

அருமையான சிந்தனை நல்லாயிருக்கு தொடருங்கள் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் படிங்க 18-Mar-2015 5:50 pm
ரியாஸ் அஹ்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 5:13 pm

என் மனம் என்னை கேட்கிறது நீ என்ன ஆன் விலை மாதுவா?
இல்லை அரை மேனியுடன் அலையும் போலி சாதுவா?
ஒரு பெண்ணுக்காக அலைகிராயே !!!!
உன் வாலிபத்தை துளைக்கிராயே !!!
உன் இறைவனை பயந்தாயா?
உன் தாய் நினைத்தாயா?
உன் தந்தையை மதித்தாயா?
இவர்களை எல்லாம் பயந்து,நினைத்து,மதித்துபார்....
உன் வாலிபம் ஜெயிக்கும்............

மேலும்

அருமையான சிந்தனை நல்லாயிருக்கு தொடருங்கள் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் படிங்க 18-Mar-2015 5:50 pm
ரியாஸ் அஹ்மத் - ராணிகோவிந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 11:35 am

நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்றால் என்ன செய்வது?
ஆலோசனை கூறுங்கள்

மேலும்

புரிந்து கொள்ளாதவரை நேசிப்பது கடலில் கரைத்த பெருங்காயம் போல நீ எவ்வளவு நேசித்தாலும் பயன் இல்லை உனக்கு காயம் மட்டுமே மிச்சம் 06-Apr-2015 2:57 pm
உண்மைதான் தோழியே... 06-Apr-2015 2:52 pm
இது கணினி உலகம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட வார்த்தைகளை வைத்து ஒருவரை துல்லியமாக மதிப்பிட முடியாது நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 06-Apr-2015 2:50 pm
உண்மைதான் தோழி, ஆனால் நேசம் என்பது தகுதியை பார்த்து வருவதில்லையே... 06-Apr-2015 2:48 pm
ரியாஸ் அஹ்மத் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 9:15 pm

ஒரு சிறிய காதல் ( சோக?) கதை



இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...

அவங்க சோகமா இருக்கும் போது ,
"ஏன்மா சோகமா இருக்கேன்"னு நாம கேட்டா, "ஒண்ணுமில்லையே" ன்னு பதில் வரும். 

சரி நாமளும் ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா,
"நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லை" ன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாங்க.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை"ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.

"நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, 'ம்ம்...., ஓகே...., யா..., நம

மேலும்

உண்மையா சொல்லிருக்கிங்க ஆனால் பெண்கள் மனதை இன்னும் சற்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நண்பா ...... 16-Apr-2015 6:00 pm
எல்லா பெண்களையும் ஒரேடியாக குறைகூற வேண்டாம் நண்பா... பெண்களை புரிந்து கொள்வது கடினம் நண்பரே. மாறாக அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் எல்லாமே இலகுவாகிவிடும். போட்டிக்கு நீங்களும் அவர்களை புரிந்து கொள்ள முயலும் போது தான் பிரச்சனைகளே. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பிடித்தவர்கள் மீது அவர்களை தவிர யாருமே அதிக அன்பு வைக்க முடியாது என்ற பாச கர்வம் இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்களும் வல்லவர் தான். 27-Mar-2015 10:02 pm
உள்ளதை உள்ளபடியே சொன்ன நண்பரே....முழுக்க உண்மை.....ஆனால் இந்த பெண் எழுத்தாளர் வர்க்கம் உங்கமேல பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்தலாம்...மறியல் போராட்டம் இருக்கும்......ஏன்னா பெண்களைப் பற்றி ஒருவார்த்தை சொல்லக்கூடாது ....அவங்க மட்டும் நாயே ...பேயே ..காமுகனே .....இன்னும் எழுத முடியாத அளவுக்கு நம்மளை திட்டுவாங்க....நம்மாள் களும் ஏகப்பட்ட மார்க் போட்டு பரிசும் வாங்கிக் கொடுப்பாங்க .... என்ன கொடுமை சார் இது...அதனால்தான் எனக்கு இந்த பெண்களையே பிடிக்காதுங்க......சகலகலா வல்லிகள்.....அனுதாபங்களை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதில் மகா வல்லவர்கள்......அறிவு சார்ந்த நடிகைகள். 27-Mar-2015 3:39 pm
தங்கள் கருத்துக்கு நன்றிகள் 21-Mar-2015 10:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ரினோஷா

ரினோஷா

மதுரை
k.saranya

k.saranya

pollachi

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மேலே