நிவரணம்

அதிகாரி : வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் அனைவரும் வரிசையில் வரவும்.
"முருகன் தன் பழைய ஒட்டு வீட்டை இடித்துவிட்டு வரிசையில் வந்து நின்றான்"
அதிகாரி : மன்னிக்கவும் சிறிய தவறு, குடிசை வீட்டைஇழந்தவா்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்.

எழுதியவர் : விக்னேஷ் (16-Dec-15, 2:26 pm)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே