வீரமனோகரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வீரமனோகரி |
இடம் | : palani |
பிறந்த தேதி | : 23-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 223 |
புள்ளி | : 4 |
எழுத்து வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க விரும்பி விழுந்திருக்கும் ஒரு துளி....
என் இதயத்தை
குத்திக் கிழிக்கவா
கூர் தீட்டி வந்தாய்
உனது புருவங்களை.
எவனையோ.....
ஏமாற்றிய இவளும்,
எவளையோ.....
ஏமாற்றிய இவனும்,
இன்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
காதலர்களென்று......!
ஒரு சிறிய காதல் ( சோக?) கதை
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...
அவங்க சோகமா இருக்கும் போது ,
"ஏன்மா சோகமா இருக்கேன்"னு நாம கேட்டா, "ஒண்ணுமில்லையே" ன்னு பதில் வரும்.
சரி நாமளும் ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா,
"நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லை" ன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாங்க.
"அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை"ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
"நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, 'ம்ம்...., ஓகே...., யா..., நம
கனவை சுமந்து
இரவில் நடந்து
நனவை சுமந்து
நாளில் நடந்து
நினைவை சுமந்து
கவிதையில் நடந்து
உறவை சுமந்து
உயிரில் வளர்த்து
பிரிவை சுமந்து
தனிமையில் நடக்கிறேன்
வாழ்வில்
கனவின் பொய்களை
நனவின் நிதரிசனங்களை
கவிதையின் வெறுமைகளை
நித்தம் போதிக்கிறது
தனிமை எனும் ஞானி
கவின் சாரலன்
இடைவெளி
உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!
பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!
வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !
நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!
தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !
தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!
இடைவெளி
வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி
இடைவெளி
கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !
இடைவெளி
சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங
மாமியார் : சம்பளம் வாங்காத வேலைகாரி
மருமகள் : சம்பளம் கொடுக்காத முதலாளி
முதல் மூன்று மாதங்கள் மூழ்கிய
களி காதலில் தனித்திருக்க
ஏனைய ஏழு மாதங்கள்
சேர்த்துக்கொள்வாள் மாமியாரை.......
பிள்ளை பெற்று ஐந்து நாட்களில்
அழகு மேனிக்கு பவுடர் போட்டு அவள் திறிய
பவுடர் பால் கொடுத்து சென்றிடுவாள் பிள்ளைக்கு.......
குத்தவச்சு, குளிப்பட்டியதும் இல்லை, குண்டி கழுவியதும் இல்லை.....
பொட்டுவச்சு, பூச்சூட்டி,அழகு பார்த்ததும் இல்லை...
தூக்கிவச்சு, நிலவு காட்டியதும் இல்லை,
கதை சொல்லி சோறு ஊட்டியதும் இல்லை,
பாட்டிசைத்து தாலாட்டியதும் இல்லை .....
கைதட்டி, எட்டுவச்சு நடை பழக்கியதும் இல்லை,
எ
ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...
ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...
ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...