இதுதான் காதலா

எவனையோ.....
ஏமாற்றிய இவளும்,
எவளையோ.....
ஏமாற்றிய இவனும்,
இன்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
காதலர்களென்று......!

எழுதியவர் : அகத்தியா (3-Mar-15, 1:47 am)
பார்வை : 104

மேலே