அழகிய ஆயுதம்

என் இதயத்தை
குத்திக் கிழிக்கவா
கூர் தீட்டி வந்தாய்
உனது புருவங்களை.

எழுதியவர் : அகத்தியா (21-Feb-15, 9:27 pm)
Tanglish : alakiya aayutham
பார்வை : 92

மேலே