நினைவுகள்

மறந்து விட்டேன்
என்னை வதைத்த அனைத்தையும்
அவன் நினைவுகளை தவிர .!!!

எழுதியவர் : ரினோ (21-Feb-15, 10:51 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 62

மேலே