முன்னா -- பின்னா

பாட்டி உங்க பேத்திக்கு இரட்டைக்


குழந்தைகள் பிறந்திருக்குது. முதல்ல


ஆண் குழந்தை பிறந்ததாம். இருபது


நிமிசம் கழிச்சு பெண் குழந்தை


பிறந்ததாம். நாளைக்கு மாலை நாலு


மணிக்குள்ள குழந்தைகள் பேருங்களை

நகராட்சி அலுவலகத்தில் பதிவு

செய்யணுமாம்.

@@@@@@

ரொம்ப சந்தோசம்டா மாரி. என்ற பேத்தியும்

கொள்ளுப் பேரக்குழந்தைகளும் நல்லா

இருக்குறாங்களா?

@@@@@@

நல்லா இருக்குறாங்க பாட்டி.

குழந்தைகளுக்கு நீங்க தான் இந்திப் பேரு


மாதிரி உள்ள பேருங்களை

வைக்கணுமாம்.

@@@@@@@

சரிடா மாரி. சொல்லறேன். மொதல்ல

பொறந்த கொழந்தை 'முன்னா'.


இரண்டாவது பொறந்த கொழந்தை


'பின்னா'. முன்னா - பின்னா.

@@@@@@@@

அருமையான பேருங்க பாட்டி. முன்னா-

பின்னா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Munna = Meaningless Hindi name for Hindu/Muslim boy.

Pinna = Horse lover. Feminine name.German,
Spanish origin.

எழுதியவர் : மலர் (29-Dec-24, 6:37 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே