சிறைச் சாலை

சுதந்திரம் இழந்த சாவி
பாதுகாவல் கம்பிக்கு கப்பங்கட்ட
புது விருந்தாளி ஏக்க பெருமூச்சு
அனுப்பியது தபால் தலை இல்லா துயர்மடல் ...!

எழுதியவர் : மு.தருமராஜு (29-Dec-24, 8:51 pm)
Tanglish : siraich saalai
பார்வை : 24

மேலே