பிரதீப் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  பிரதீப்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  22-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  15

என் படைப்புகள்
பிரதீப் செய்திகள்
பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2015 10:42 pm

போதை ஏறி விழுந்துவிட்டேன்
அவள் விழி..கள் இரண்டால்..........
எழ நினைத்து மீண்டு வர மீண்டும் விழுந்தேன்
அவள் இதழ்..கள் இரண்டால் ...........
இப்..போதைக்கு என்னால் எழ முடியவில்லை ........

மேலும்

பிரதீப் அளித்த படைப்பில் (public) veeramanohari மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Nov-2014 12:27 am

மாமியார் : சம்பளம் வாங்காத வேலைகாரி
மருமகள் : சம்பளம் கொடுக்காத முதலாளி

முதல் மூன்று மாதங்கள் மூழ்கிய
களி காதலில் தனித்திருக்க
ஏனைய ஏழு மாதங்கள்
சேர்த்துக்கொள்வாள் மாமியாரை.......

பிள்ளை பெற்று ஐந்து நாட்களில்
அழகு மேனிக்கு பவுடர் போட்டு அவள் திறிய
பவுடர் பால் கொடுத்து சென்றிடுவாள் பிள்ளைக்கு.......

குத்தவச்சு, குளிப்பட்டியதும் இல்லை, குண்டி கழுவியதும் இல்லை.....
பொட்டுவச்சு, பூச்சூட்டி,அழகு பார்த்ததும் இல்லை...
தூக்கிவச்சு, நிலவு காட்டியதும் இல்லை,
கதை சொல்லி சோறு ஊட்டியதும் இல்லை,
பாட்டிசைத்து தாலாட்டியதும் இல்லை .....
கைதட்டி, எட்டுவச்சு நடை பழக்கியதும் இல்லை,

மேலும்

நண்பரே...இது நான் பார்த்த ஒருத்தி ..அவ்வளவுதான் .. அனைவரையும் சொல்லவில்லை .... நேரில் அவளை திட்டமுடியவில்லை..மனதில் வைக்கவும் முடியவில்லை....... 05-Mar-2015 12:20 pm
என்ன நண்பா உங்கள் படைப்பு எதுவும் என் தலைப்பில் வருவது இல்லையே? என்னவாயிற்று? 04-Mar-2015 9:28 pm
பிரதீப் - இப்படி எல்லாம் எழுதி தாத்தா பாட்டி சந்தோஷ்ததுலே மண்ணை போட்டுடாதீங்க.... (ஜின்னா கூறியது போல் இவர்கள் சிறு பான்மையினர் தான்... இக் கால பெற்றோர் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதே நிஜம் .....) 27-Nov-2014 11:09 am
இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனாலும் பெரும்பாலும் இதற்கு நேர் மாறாகவே இருக்கிறது வாழ்க்கை... 27-Nov-2014 9:19 am

பிரதீப் - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2014 10:09 pm

படித்து சிந்திக்க வைத்தது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஒரு ஆச்சர்யம் ?
இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!!
1. ஸ்ரீகாந்த் - பிராமணர்
2. ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
3. சடகோபன் ரமேஷ் - பிராமணர்
4. WV இராமன் - பிராமணர்
5. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
6. ஹேமங் பதானி - பிராமணர்
7. லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
8. பத்ரிநாத் - பிராமணர்
9. முரளி கார்த்திக் - பிராமணர்
10. தினேஷ் கார்த்திக் - பிராமணர்
11. அபினவ் முகுந்த் - பிராமணர்
12. முரளி விஜய் - பிராமணர்
தமிழகத்த (...)

மேலும்

உங்ககள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி 28-Nov-2014 10:26 pm
உங்ககள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி 28-Nov-2014 10:26 pm
உங்ககள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி 28-Nov-2014 10:26 pm
உங்ககள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி 28-Nov-2014 10:26 pm
பிரதீப் - kaarthik அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 9:00 am

அழகூரில் கட்டப்பட்டு,
தங்கத்தில் மெழுகிட்டு ,
ஆபரணத் தோரணங்கள்,
அக்ஷயமாய் தொங்கவிட்டு,
அந்த மாளிகையில் மாராணி ஆகிறேன்
பிறந்த நாழிகை முதல்,
தேசம் - தந்தையுன் உள்ளம்...

வாழ்வென்ற குளத்தில் - உன்
அன்பெனும் ஆயிரம் தாமரை மொட்டுக்கள்,
வேரின் வளமையும் மலரின் செழுமையும்
உணர்த்தும் இக்குளத்தின் யௌவனத்தை...

உன் கழுத்தை இறுக்கப் பற்றும்போதும்,
உன்தோள்களில் ஏறி ஓடும் போதும்,
உன் முகத்தினில் அடித்து ஆடும்போதும்,
எனக்கான உயிருள்ள பொம்மையாகிறாய்..

என் பாதையில் இடப்பட்ட,
கற்களும் முட்களும்
இன்னபிற தடைகளும்,
தூர்வாரப் படுகின்றன
உன் அதட்டலில் உள்ள அன்பிலும்
உன் அன்பில் உள்ள அதட்டலிலும

மேலும்

நன்றி நண்பா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.. 15-Nov-2014 2:00 pm
உயிருள்ள பொம்மை , பத்தி பிறவியும் அருமை நண்பா ............. 15-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... 15-Nov-2014 11:24 am
நன்றி தோழி.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... 15-Nov-2014 11:23 am
பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 11:30 am

தோகையும் இல்லை...
ஆடவும் இல்லை...
மயிலை கண்டேன்..
மழையினிலே..................

(அவள் நனைகையில் )

மேலும்

பிரதீப் - பிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2014 2:26 pm

முட்டாள் தேனீக்களே
அவள் இதழ்கள் இங்கிருக்க
எதை தேடி செல்கிறாய் மலர்களுக்குள்......

முட்டாள் அறிவியலாளர்களே
வெண்ணிலா இங்கிருக்க
எதை தேடி செல்கிறீர்கள் விண்வெளிக்கு......

முட்டாள் மீனவனே
முத்து இங்கிருக்க
எதை தேட முங்குகிறாய் கடலுக்குள்......

முட்டாள் கவிங்கனே
கவிதை இங்கிருக்க
எதை கிறுக்குகிறாய் தாள்களில்.....

முட்டாள் சிற்பியே
சிலை இங்கிருக்க
எதை செதுக்குகிறாய் கற்களில்.....

முட்டாள் ஓவியனே
ஓவியம் இங்கிருக்க
எதை வரைந்து கொண்டிருக்கிறாய் சுவற்றில்.....

பெண்ணே...
நானும் முட்டாள் ஆனேன்
பார்க்கும் யாவும் நீயாய் இருப்பதினால்.....

மேலும்

இது காதல் படும் பாடு....... 12-Nov-2014 3:39 pm
நன்றுக்கு நன்றி ........ 12-Nov-2014 3:23 pm
உங்கள் கவிதையை ....பிழை திருத்தம் 12-Nov-2014 3:06 pm
முட்டாள்கள் நாங்கள்தான் காதல் மோகம் என்றால் காண அறியா வழியின்றி தவிக்கும் வேளையில் தகிக்கும் வரிகளால் வழிகாட்டும் உனகள் கவிதையை படிக்காமல் விட்டால் .... நன்று 12-Nov-2014 3:05 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Nov-2014 9:24 am

​மலர்ந்த பூக்களின் மத்தியில் அரும்பு
மயக்கிடும் முகமாய் வியப்பின் விளிம்பு !
உற்றுப் பார்க்கிறது உலகினை சற்றே
உள்ளத்தில் பீறிடும் சிந்தனை கூறிடும் !

அகிலத்தை கண்டதும் அழகிய மழலைக்கு
அழுவதா சிரிப்பதாஎன ஆழ்ந்த யோசனை !
பாதிமுகம் சிரித்திட விரைவதும் தெரிகிறது
மீதிமுகமோ அழுதிட விழைவதும் புரிகிறது !

விழிகளில் தெரியுது வழிந்திடும் சிந்தை
வழியினைத் தேடுது வாழ வையகத்தில் !
குழம்பிய மனதால் குறுகுறுப் பார்வை
குறுகிய நெஞ்சம் குழந்தைப் பருவத்தால் !

அளவை சொன்னேன் நெஞ்சமதை அறிந்திடுவீர்
அறியும் வயதல்லவே அதற்கும் வளரும்வரை !
வருங்கால தலைமுறை தடமாறாது இருப்பின்
வளர்ந்திடும் நம்பா

மேலும்

மிக்க நன்றி நிஷா 17-Nov-2014 9:57 pm
அருமை 17-Nov-2014 6:55 pm
மிக்க நன்றி குமரேசன் 14-Nov-2014 6:42 am
வருங்கால தலைமுறை தடமாறாது இருப்பின் வளர்ந்திடும் நம்பாரதம் வல்லரசாய் நிச்சயம் ! // உண்மை அய்யா , கவி அழகு // 13-Nov-2014 11:07 pm
பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2014 2:26 pm

முட்டாள் தேனீக்களே
அவள் இதழ்கள் இங்கிருக்க
எதை தேடி செல்கிறாய் மலர்களுக்குள்......

முட்டாள் அறிவியலாளர்களே
வெண்ணிலா இங்கிருக்க
எதை தேடி செல்கிறீர்கள் விண்வெளிக்கு......

முட்டாள் மீனவனே
முத்து இங்கிருக்க
எதை தேட முங்குகிறாய் கடலுக்குள்......

முட்டாள் கவிங்கனே
கவிதை இங்கிருக்க
எதை கிறுக்குகிறாய் தாள்களில்.....

முட்டாள் சிற்பியே
சிலை இங்கிருக்க
எதை செதுக்குகிறாய் கற்களில்.....

முட்டாள் ஓவியனே
ஓவியம் இங்கிருக்க
எதை வரைந்து கொண்டிருக்கிறாய் சுவற்றில்.....

பெண்ணே...
நானும் முட்டாள் ஆனேன்
பார்க்கும் யாவும் நீயாய் இருப்பதினால்.....

மேலும்

இது காதல் படும் பாடு....... 12-Nov-2014 3:39 pm
நன்றுக்கு நன்றி ........ 12-Nov-2014 3:23 pm
உங்கள் கவிதையை ....பிழை திருத்தம் 12-Nov-2014 3:06 pm
முட்டாள்கள் நாங்கள்தான் காதல் மோகம் என்றால் காண அறியா வழியின்றி தவிக்கும் வேளையில் தகிக்கும் வரிகளால் வழிகாட்டும் உனகள் கவிதையை படிக்காமல் விட்டால் .... நன்று 12-Nov-2014 3:05 pm
பிரதீப் - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 8:07 am

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்

மேலும்

அசத்தல் நட்பே....இன்று உலக நடப்பு டீக் கடைகளில் அலசப்படுகிறது.....யதார்த்தமான கவி வரிகள் அருமை.... 16-Nov-2014 10:36 pm
ஹா ஹா ..கவிதை நன்று சார் 13-Nov-2014 3:32 pm
இந்த டீ கதையை கேக்கவே இன்னும் பலபேர் டீ கடைக்கு போய் கொண்டுதான் இருக்கிறார்கள். டீ ஆண்பாலா,பெண்பாலா என்று பட்டிமன்றம், நடந்தது. ஒருவன் கூறினான் அஃறினை பால் கலந்த (பசு) பெண்பால்(டீ) ஆண்பால் அன்பாய் கொடுத்தார். என்று. இது போல் நிறைய ... தங்கள் உண்மை நிலைப்பாடு கவி அருமை. 13-Nov-2014 3:23 pm
டீ கடையில் டீ குடித்து முடிபதற்குள் அந்த செய்தி மறைய கூடாது அது சம்மதபட்ட செய்தி அதற்கான தீர்வோடு மறைய வேண்டும்,.,,,,,,,,,, 11-Nov-2014 1:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே