எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்து சிந்திக்க வைத்தது! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என்ன ஒரு ஆச்சர்யம்...

படித்து சிந்திக்க வைத்தது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஒரு ஆச்சர்யம் ?
இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!!
1. ஸ்ரீகாந்த் - பிராமணர்
2. ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
3. சடகோபன் ரமேஷ் - பிராமணர்
4. WV இராமன் - பிராமணர்
5. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
6. ஹேமங் பதானி - பிராமணர்
7. லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
8. பத்ரிநாத் - பிராமணர்
9. முரளி கார்த்திக் - பிராமணர்
10. தினேஷ் கார்த்திக் - பிராமணர்
11. அபினவ் முகுந்த் - பிராமணர்
12. முரளி விஜய் - பிராமணர்
தமிழகத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர் மட்டுமே இந்த அளவுக்கு தேர்வாகியுள்ளனர்.
என்ன ஒரு ஆச்சர்யம்....!!?

இத திறமைனு சொல்றதா?
வேறெப்படி சொல்றதுன்னு தெரியல....

பதிவு : அஹமது அலி
நாள் : 26-Nov-14, 10:09 pm

மேலே