மழை

தோகையும் இல்லை...
ஆடவும் இல்லை...
மயிலை கண்டேன்..
மழையினிலே..................

(அவள் நனைகையில் )

எழுதியவர் : பிரதீப் (13-Nov-14, 11:30 am)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 75

மேலே