உன்னை மறந்தால் தானே

உன் தலைமாட்டில்
வைத்துகொள்ள என்
புகைப்படம் கேட்டாய்,
ஒன்றுக்கு இரண்டாய்
கொடுத்தேன் ,
உன் புகைப்படம்
கொடுத்தாய்
வேண்டாம் என்றேன் ,
முகம் வாடி நின்றாய் ,
உன்னை மறந்தால் தானே
நியாபகபடுத்த புகைப்படம்
தேவை ...
உன் தலைமாட்டில்
வைத்துகொள்ள என்
புகைப்படம் கேட்டாய்,
ஒன்றுக்கு இரண்டாய்
கொடுத்தேன் ,
உன் புகைப்படம்
கொடுத்தாய்
வேண்டாம் என்றேன் ,
முகம் வாடி நின்றாய் ,
உன்னை மறந்தால் தானே
நியாபகபடுத்த புகைப்படம்
தேவை ...