யாவுமாய் நீ

உனக்கான நான்
எனக்கான நீ
உன்னால் நான்
என்னால் நீ

உன்னை மட்டுமே
எதிர் பார்க்கதவாறு
எதிரில் காண துடிக்கிறேன்
என்பதே உண்மை !!

நேற்று இருந்த வானிலை மாறி
சற்றே மேக மூட்டத்துடன்
சப்தம் இல்லா இரவுகளில்
எப்போதுமே அமைதி
எதிலுமே இன்பம்
எல்லாமே அழகு
இதில் யாவுமாய் நீ !!

எழுதியவர் : யாதிதா (13-Nov-14, 12:30 pm)
Tanglish : yaavumaai nee
பார்வை : 145

மேலே