போதை

போதை ஏறி விழுந்துவிட்டேன்
அவள் விழி..கள் இரண்டால்..........
எழ நினைத்து மீண்டு வர மீண்டும் விழுந்தேன்
அவள் இதழ்..கள் இரண்டால் ...........
இப்..போதைக்கு என்னால் எழ முடியவில்லை ........

எழுதியவர் : பிரதீப் (2-Jun-15, 10:42 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : pothai
பார்வை : 149

மேலே