தமிழன் சாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன் சாரதி
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  23-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-May-2014
பார்த்தவர்கள்:  296
புள்ளி:  43

என்னைப் பற்றி...

அஞ்சி வாழ்வதும்... பிறரை அண்டி வாழ்வதும்... அரசால்பவனுக்கு இழிவு

என் படைப்புகள்
தமிழன் சாரதி செய்திகள்
தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2019 6:24 pm

மனைவியின் சாப்பாட்டை குறை கூறிக்கொண்டே...
நாக்கில் எச்சில் சொட்ட சாப்பிடுவது ஆண்களின் இயல்பு...

மேலும்

தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2019 12:16 pm

உன் கனவு உன்னுடையது...
உன் விருப்பம் போல் கனவை காண்க...
உன் விருப்பம் வெற்றி அடையும்...

மேலும்

தமிழன் சாரதி - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 10:26 pm

கார்முகிலாய் கவிதைமழை பொழியும் நல்ல
..... கவிஞர்கள் பலபேரை ஈன்றெ டுத்து
சீர்செய்யும் அறநூல்கள் நிரம்பப் பெற்று
..... தேனமுத நூல்களையும் அள்ளித் தந்து
வேர்விட்ட மரமாக மக்கள் நெஞ்சில்
..... விளையாடும் செந்தமிழே அமுதே; என்றும்
பார்போற்றும் பைந்தமிழே உன்னை நானும்
..... பணிவோடு தலைதாழ்த்தி வணங்கு கின்றேன்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி தோழரே 30-Jun-2018 11:17 am
அருமை தோழரே 29-Jun-2018 2:19 pm
தமிழன் சாரதி - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 9:34 am

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

மேலும்

அருமை 29-Jun-2018 2:18 pm
அருமை நண்பா 24-Jun-2018 10:14 am
தமிழன் சாரதி - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2018 9:34 am

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

மேலும்

அருமை 29-Jun-2018 2:18 pm
அருமை நண்பா 24-Jun-2018 10:14 am
தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 2:12 pm

ஒரு பெண் குழந்தையை
பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கி
22 வருடங்கள்
அவள் கூடவே வாழ்ந்துவிட்டு,,
திருமணம் என்ற பெயரில்
அவளை வேறு ஒரு வீட்டிற்கு
அனுப்பும் போது
ஒவ்வொரு தாயும்
அடையும் வேதனையை
நானும் அடைந்தேன்;;
நீ இன்னொருவனுக்கு சொந்தமான இந்நாளில்.......

மேலும்

அருமை 31-Oct-2015 10:50 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 2:32 am
தமிழன் சாரதி - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 12:44 pm

சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...

மேலும்

சரியாகச் சொன்னீர்கள் 👏👏👏 04-Nov-2015 11:11 pm
SUMMA Senji than parungalen..(shothappina freeya udunga.) 04-Nov-2015 11:12 am
கெல்வியெ தவரு இணி உத்வினாலும் அது சேராது, 02-Nov-2015 1:43 pm
ஆழம் தெரியாமல் காலை விடாதே. 31-Oct-2015 10:43 am
தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 3:15 pm

இவ்வுலகில்
நான்!!!! இருந்தாலும், இல்லை என்றாலும் எனது தாய்க்கும், தந்தைக்கும் இன்னொரு மகன் இருப்பான்....
அவன் தான் என் நண்பன்!

மேலும்

அருமை 31-Oct-2015 10:50 am
அருமை.... 23-Sep-2015 5:21 pm
செம 23-Sep-2015 5:11 pm
nice .... சாரதி 23-Sep-2015 4:57 pm
தமிழன் சாரதி - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2014 7:29 pm

உன் எச்சில் தொடும்போது தான்
சுத்தமாகின்றன
அத்தனை சோற்றுப் பருக்கைகளும்

சொர்க்கம் புகும்
வழிஎதுவென்று கேட்டால் சொல்லுவேன்
அவ்வப்போது திறந்து மூடும்
உன் அதிசய பூவிதழ் என்று ......


உன் எச்சில் நீர் தீர்த்தமாகிறது
உன் மழலை பேச்சு
அச்சில் வார்த்த அகராதியாகிறது...


நீ இதழ் திறந்து பேசுவதற்காகவே
இப்பிறவி முழுதும்
மௌனமாகிறேன்...


கவிதாயினி நிலாபாரதி

மேலும்

சூப்பர் 19-Aug-2014 3:19 pm
அருமை..அருமை...!! 19-Aug-2014 12:29 pm
மழலை மணம் கமழும் கவிதை அழகு வாழ்க வளமுடன் 19-Aug-2014 12:07 pm
அடடே ! 19-Aug-2014 11:59 am
தமிழன் சாரதி - தமிழன் சாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2014 2:37 pm

உண்மையில் காதல் என்றால் என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு

உண்மையான அன்பு எங்கிருந்து தரப்படுகிறதோ

அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்"

மேலும்

தமிழன் சாரதி - தமிழன் சாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2014 11:03 am

காதல் எப்போதும் தோற்று போவதில்லை.....
நாம் தான் காதலிடம் தோற்று போகிறோம் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
பிரேம்குமார்

பிரேம்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் -விரு

இவர் பின்தொடர்பவர்கள் (92)

k.saranya

k.saranya

pollachi
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (92)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
மேலே