உண்மையில் காதல் என்றால் என்ன? அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு...
உண்மையில் காதல் என்றால் என்ன?
அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து தரப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்"