எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனியவளே கோவில் திருவிழாவில் உன் விழி நிழலில் நான்...

இனியவளே

கோவில் திருவிழாவில்

உன் விழி நிழலில்

நான் இருக்க ,

சந்தன மணமும் தோற்றது

மல்லிகையின் மனமும் தோற்றது

என்னருகில் நீ இருந்ததால் !!

நாள் : 14-May-14, 2:34 pm

மேலே