தமிழன் சாரதி- கருத்துகள்

நமக்கெல்லாம் கெடச்சா போதாதா??

தவறு... உதவும் எண்ணம் உள்ளவர்கள் நேரில் சென்று உதவுங்கள்.. அதுதான் சரி

பண்ணி குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது

அவள் பேசியது
என்னவோ,
ஒரே ஒரு வார்த்தை தான்.............

ஆனால்,
எனக்குள் பறந்ததோ,
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்..............

விரிந்து கிடக்கும் பூக்களின் மேல்
தேன் குடிக்கும் வண்டினைப்போல்...
திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!!
அதிசயம் ஆனால் உண்மை.............
பக்கத்து வீட்டில்தான்
பால்நிலா வசிக்கிறது..........................

நினைவுகள் ஆயிரம் மனதில் பூத்தது

கனவுகள் ஏனோ காற்றுடன் கலந்தது

உன் முகம் எந்தன் விழிகளில் உருளுது

உள் மனம் ஏனோ உனை நினைத்து அழுவுது.......................

உன் காந்த கண்ணில்
என்னை கட்டி இழுத்த போது தெரியவில்லை ...................

உன் இதயம் இரும்பென்று ...................


தமிழன் சாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே