கொரோனா

கோபமும் கொரோனாவும் ஒன்னு..
உன்கிட்ட இருக்குதுன்னு தெரிஞ்சவங்க உன்கிட்ட வர யோசிப்பாங்க... வந்தாலும் வாய்க்கு மாஸ்க் இல்லாம வர மாட்டாங்க..

எழுதியவர் : தமிழன் சாரதி (3-Nov-20, 2:06 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
பார்வை : 370

மேலே