உனக்காக
என்னவளே
என் இதயக்கூட்டின்
ஓசையை கேட்டிருக்கிறாயா ?
அது உன் பெயர் சொல்லி
அழைப்பதை .
என் இதயம் துடிப்பது
என்னக்காக அல்ல
உனக்காக என்று !!!
என்னவளே
என் இதயக்கூட்டின்
ஓசையை கேட்டிருக்கிறாயா ?
அது உன் பெயர் சொல்லி
அழைப்பதை .
என் இதயம் துடிப்பது
என்னக்காக அல்ல
உனக்காக என்று !!!