நானும் நீயும்

நானும் நீயும்
நதியும் கரையானோம் !!!

நானும் நீயும்
கடலும் நுரையானோம் !!!

நானும் நீயும்
உயிர்கள் என்றானோம் !!!

பின் ஏன் ?
நானும் நீயும்
பிரிந்து வேரானோம்...

எழுதியவர் : ஞானசௌந்தரி (3-Nov-20, 3:13 pm)
சேர்த்தது : THAAI
Tanglish : naanum neeyum
பார்வை : 271

மேலே