காலம்
என்னவளே
காலங்கள் பல கடந்துவிட்டன
கடிதம் மறைந்து
இணையம் வந்துவிட்டது
இளமை மறைந்து
முதுமையும் வந்துவிட்டது
ஆனால் எனக்கான
நொடிகள் மட்டும்
நீ என்னை பிரிந்த
இடத்திலேயே நின்றுவிட்டது ...
என்னவளே
காலங்கள் பல கடந்துவிட்டன
கடிதம் மறைந்து
இணையம் வந்துவிட்டது
இளமை மறைந்து
முதுமையும் வந்துவிட்டது
ஆனால் எனக்கான
நொடிகள் மட்டும்
நீ என்னை பிரிந்த
இடத்திலேயே நின்றுவிட்டது ...