யோகன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : யோகன் |
| இடம் | : Trichy |
| பிறந்த தேதி | : 16-May-1995 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 21-Jun-2015 |
| பார்த்தவர்கள் | : 55 |
| புள்ளி | : 2 |
என் படைப்புகள்
யோகன் செய்திகள்
பாலினம் தானே அய்யா!
அதில் பாகுபாட்டிற்கும் இடமுண்டோ..!
நட்புதானே அய்யா!
அது களங்கவும் வழியுண்டோ..!!
எதிரெதிராய் இருந்தாலென்ன?
இங்கு நட்புக்கு வரைமுறை வேண்டாம்.
உன் கழுத்தின்வழி கீழிறங்கி
சற்றே மேடுநோக்கி பாய்ந்து
இறுதியாக முகட்டை அடைந்து
பின் விழுந்து தெறிக்கும்
அவ் ஒருசொட்டு நீர் பருகுதல்
எனக்கு புனிதம்..!
அதுவே என் பாக்கியம்!
உன் கழுத்தின்வழி கீழிறங்கி
சற்றே மேடுநோக்கி பாய்ந்து
இறுதியாக முகட்டை அடைந்து
பின் விழுந்து தெறிக்கும்
அவ் ஒருசொட்டு நீர் பருகுதல்
எனக்கு புனிதம்..!
அதுவே என் பாக்கியம்!
பாலினம் தானே அய்யா!
அதில் பாகுபாட்டிற்கும் இடமுண்டோ..!
நட்புதானே அய்யா!
அது களங்கவும் வழியுண்டோ..!!
எதிரெதிராய் இருந்தாலென்ன?
இங்கு நட்புக்கு வரைமுறை வேண்டாம்.
மேலும்...
கருத்துகள்