அவள்

உன் கழுத்தின்வழி கீழிறங்கி
சற்றே மேடுநோக்கி பாய்ந்து
இறுதியாக முகட்டை அடைந்து
பின் விழுந்து தெறிக்கும்
அவ் ஒருசொட்டு நீர் பருகுதல்
எனக்கு புனிதம்..!
அதுவே என் பாக்கியம்!

எழுதியவர் : யோகன் (17-Nov-15, 2:41 pm)
சேர்த்தது : யோகன்
Tanglish : aval
பார்வை : 118

மேலே