குரூ தட்சிணை

பொன்னாடைகளை
போர்த்தியபடி
தலையுயர்த்தி
பரிசை சபைக்குக் காட்டி
விம்மியழ
விழும் துளிகள்
ஆனந்த கண்ணீரல்ல
உனக்கான குரு தட்சிணை

எழுதியவர் : (17-Nov-15, 2:47 pm)
பார்வை : 55

மேலே