வேறு பாடு

வேறு பாடு.

ஆண் பெண்
இரண்டு < > உயிர்கள்
இரண்டு < > மனங்கள்
இரண்டு < > சிந்த
னைகள்.

கணவன் மனைவி
ஒரு >< உயிர்
ஒரு >< மனம்
ஒரு >< சிந்தனை

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (18-Nov-24, 9:32 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : veru paadu
பார்வை : 53

மேலே