விடுகதைகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விடுகதைகள்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jan-2014
பார்த்தவர்கள்:  1649
புள்ளி:  5

என் படைப்புகள்
விடுகதைகள் செய்திகள்
விடுகதைகள் - எண்ணம் (public)
03-Sep-2015 9:40 am

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

மேலும்

விடுகதைகள் - எண்ணம் (public)
02-Sep-2015 12:36 pm

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

மேலும்

சைக்கிள் 02-Sep-2015 2:01 pm
விடுகதைகள் - எண்ணம் (public)
01-Sep-2015 10:10 am

நிலையில்லா வெள்ளலைகள் நிலையாக இருக்காது.

மேலும்

Abitha - எண்ணம் (public)
28-Jul-2015 12:41 pm

முடியாது என்ற நோய் - அப்துல் கலாமின் பொன்மொழி

" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக் (...)

மேலும்

விடுகதைகள் - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 6:50 pm

பெயர்தான் பேப்பர்; ஆனால், செய்தி ஒன்றும் இருக்காது. யார் அவன்?

மேலும்

plain paper 26-Jun-2014 6:03 pm
ஆங்கில செய்தியா , தமிழ் செய்தியா 26-Jun-2014 5:44 pm
நீங்கள் சொல்வது பெப்பர்.... நான் சொல்வது பேப்பர் (paper) 26-Jun-2014 5:39 pm
சால்ட் அன்ட் பேப்பர் 25-Jun-2014 7:10 pm
விடுகதைகள் - Enoch Nechum அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 1:55 pm

மனிதன் எப்போது கடவுளை அதிகமாய் தேடுகிறான் ?

மேலும்

மிக்க நன்றி சகோ. 16-May-2014 12:09 pm
ஆம் 16-May-2014 11:41 am
சிலர் (மது) வையே தேடுகிறார்கள் தோழமையே 16-May-2014 11:41 am
அடடா அருமையான பதில் அதிலும் 2.100%சுயநல நோக்கத்தோடு. 5.தவறு செய்து விட்டு பாவமன்னிப்பு பெற அருமை 16-May-2014 11:39 am
விடுகதைகள் - கவிபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 3:58 pm

உயிர்களின் வலிஅது என்மனதினை
ரணமாக்கிடுதே உங்களின் மனதும்
வலி உணர்ந்திடுமென அறிவேனே
உணர்வுகள் மதித்திடும் வீரமாந்தர்களே
தமிழர் மாண்பு காத்திட வாரீரோ....!!

தமிழரது பண்பாட்டு வீரம்
ஜல்லிகட்டு மறுப்பில் இன்று
தலைகுனிந்து போகுதென்று
சீறி பாயும் அன்பர்களே கேட்பீரோ...!!

அன்று திடம் பொருந்தி மக்களிருக்க
மன்னன் பொழுததை களிப்புடனே கண்டு
மகிழ வீரனின் துணிச்சலை அங்கு
தூண்டிவிட்ட சாகசமே ஜல்லிகட்டு...!!

அன்று நாட்டைகாக்கும் ஜாம்பவானின்
வீரமதை ஏழை அவன் காளை கொண்டு
தூண்டுவதால் ஏழை வறுமைதீர
ஏற்ற செல்வம் மன்னன் அளிப்பான்...!!

அன்று இரவாமல் ஏழை அவன்
வறுமை நீங்கும் தினம் புது

மேலும்

மிகச்சிறப்பாக உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள் தோழி....வாழ்த்துக்கள்.... 12-May-2014 2:48 pm
படைப்பின் நோக்கம் நன்று..! ஆனால் சில மாறுப்பட்ட கருத்து பதிய விரும்புகிறேன் தங்கையே.! ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சார விழிமியங்களின் சான்று. காதலும் வீரமும் தமிழர்களின் இரு கண்கள். அப்படிப்பட்ட கலாச்சாரம் விழிமியம் காக்கப்பட வேண்டும். அனைவரும் ஈடுப்பட முடியாது. அது அந்தக்காலம்.. இப்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுப்படுவோரும் அதற்கென்றே சிறப்பு பயிற்சி மேற்கொள்கிறார்கள். காளைகளும் அந்த விளையாட்டுக்கென்றே வளர்க்கப்படுகின்றன. இதற்கு முன் நீதிமன்றம் கட்டடையிடப்பட்ட விதிகளின் படி அரசே இதை முன்நின்று , வீரர்களையும், காளைகளையும் முழு நலத்துடன் இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது. பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் இந்த விளையாட்டு காண உலமெங்கும் இருந்து அலங்காநல்லூர் போன்ற இடங்களுக்கு வருகிறார்கள் . அவர்கள் நம் கலாச்சாரத்தை அறிந்துக்கொள்கிறார்கள். ஆக, கலாச்சார அடையாளத்தை அழிக்ககூடாது என்று ஐ.நா சபை வலியுறுத்தியதை நினைவில் வைத்து ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதே என் கருத்து. வீரமுள்ளவர்கள் எல்லாம் இந்த விளையாட்டுக்கு தான் போவேன் என்று அடம்பிடிப்பதில்லை. இது அடையாளம். இதற்கு என்றே வீரர்கள், காளைகள் இருக்கின்றன. இந்த விளையாட்டை நம்பி ஒரு ஊரே இருக்கிறது. தடை செய்யப்பட்டால் அதன் பின் விளைவு என்னவாகும்.? சிந்தித்து பார்த்தால்... சில உண்மைகள் விளங்கும் தங்கையே..! படைப்பு என்ற நோக்கில்.. கவித்துவம் நிறைந்த வரிகளுக்காக இந்த படைப்பினை பாராட்டுகிறேன். 12-May-2014 12:34 am
நன்றி...!! 11-May-2014 8:16 pm
நன்றி...தோழமையே...! 11-May-2014 8:16 pm
விடுகதைகள் - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2014 10:34 am

பாதாளத்திலிருந்து அரண்டு வேதாளம் வருகிறது – அது என்ன?

மேலும்

ஹி ஹி ஹி 27-Apr-2014 4:17 pm
மூக்குச்சளி 26-Apr-2014 10:47 am
ஏப்பம் :) 25-Apr-2014 4:53 pm
விடுகதைகள் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 8:17 pm

சஷ்டி திதியில் வைத்தேன்
சஷ்டி விரதம்
வாரத்தில் வைத்தேன்
சுக்கிர விரதம்
இன்றும் வைத்தேன்
நக்ஷத்திர விரதம்.......
ஆம் இன்று கிருத்திகை நன்னாள்......!

சரவணப் பொய்கையில்
கார்த்திகைமாதர்கள் அறுவரும்
உரிமை கொண்டாடிட.....
ஆறு கமலங்களில்
ஆறு குழந்தையாக
காட்சியளித்தான்.....
கந்த பெருமான்........!

கார்த்திகை மாதர்கள்
அறுவருமெடுத்து தனித்தனியாக
பாலூட்டி...... உவகையடைந்த
வேளையிலே ......

அறுமுகக் குழந்தையைக் காண
உமாதேவி தன் பதியோடு
வந்திறங்கி... வரம் கேளுங்கள்
என கூற.......

அம்மை அப்பர் தரிசனமே
பாக்கியம் என்றுரைக்க
இவன் உங்கள் மகன்
எனும் பொருளில்
"கார்த்திகை ம

மேலும்

அருமை 14-Apr-2014 6:26 pm
மிக்க நன்றி ஐயா.......! 08-Apr-2014 9:31 am
பங்குனி உத்திரம் என் பாதங்கள் அவன் பாதம் காண படிகள் ஏறி சென்றேன்.....! நொடிபொழுதவன் வள்ளி மணாளன் தரிசனம் கண்டு........ வேண்டிக்கொள்ள மறந்துவிட்டேன்......! கடைக்கோடி பக்தை இவள்........! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகத்தில் வித்யா என .........! 07-Apr-2014 10:15 pm
மிக்க நன்றி தோழி......! 07-Apr-2014 8:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

vaishu

vaishu

தஞ்சாவூர்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே