பொன்மொழிகள் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பொன்மொழிகள் |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-May-1989 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1038 |
புள்ளி | : 2 |
போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். - ஹெர்பர்ட்.
தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல் - கேபிள்
அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல் - சார்லஸ் டிப்டின்
யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல் - கதே
பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.
வாழ்க்கை எப்போது அழகாகின்றது ?
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.
- ஆம்புரோஸ் பியர்ஸ்
மலர்ந்தேன் பருவத்திலே ...
நல்லதொரு மனதாய்..!
வாசமாய் கனவிருந்தும்...
வாய்க்கலியே என் வாழ்கையிலே...!
கண்டகனவு மெய்த்திருந்தால்..
மலர்சூடி மகிழ்ந்திருப்பேன்..!
பொய்க்கும் கனவாய்
வாழ்விருக்க பொறுக்கலியே...
பெண்மனது...!
முதிர்கன்னி மனதிலே
திருமண பூ..
தீராத மனதவிப்பு..!!
....கவிபாரதி..
நமது எழுத்து தளத்தில் புதிதாக விமர்சனம் என்ற பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் சினிமா,நூல் விமர்சனங்களை பார்க்கலாம் .
மேலும் நூல் விமர்சனம் செய்யும் ஆர்வலர்களுக்கு நல்லதொரு தனி பகுதியை உருவாக்கி கொடுத்த எழுத்த தள நிர்வாகத்திற்கும், மென்பொருள் விரிவுரை செய்த எழுத்து தள தோழமைகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
--இரா.சந்தோஷ் குமார்