எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமது எழுத்து தளத்தில் புதிதாக விமர்சனம் என்ற பகுதி...

நமது எழுத்து தளத்தில் புதிதாக விமர்சனம் என்ற பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் சினிமா,நூல் விமர்சனங்களை பார்க்கலாம் .
மேலும் நூல் விமர்சனம் செய்யும் ஆர்வலர்களுக்கு நல்லதொரு தனி பகுதியை உருவாக்கி கொடுத்த எழுத்த தள நிர்வாகத்திற்கும், மென்பொருள் விரிவுரை செய்த எழுத்து தள தோழமைகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

--இரா.சந்தோஷ் குமார்

நாள் : 27-Mar-14, 9:44 pm

மேலே