மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மணிகண்டன் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 14-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
மணிகண்டன் செய்திகள்
கவிதையின் அர்த்தம் தெரியுமா சொல்லுங்க?
உயிரின் unnmaiyana அன்பின் வார்த்தை vaadivam
30-Apr-2015 11:19 pm
ரொம்ப கஷ்டமான கேள்வி .....! 30-Apr-2015 10:22 pm
எழுத்துகளை மட்டும் கோர்த்து, சொல்லாலும் சுவையாலும் வடிவம் கொடுத்து உணர்வோடு படிக்க வைப்பது.... 30-Apr-2015 7:45 pm
தி.மு.க இந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டதற்கு காரணம் என்ன ?
தமிழின துரோகமா ?
2G ஊழலா ?
குடும்ப அரசியலா?
கட்சியில் நீண்டநாள் தொண்டர்களுக்கு போதிய பதவி தரவில்லை என்பதன் எதிரொலியா? அல்லது
இவை அனைத்துமா?
18 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க தற்போதுள்ள இந்த நிலையிலிருந்து மீண்டு வருமா...?
உங்கள் கருத்து என்ன தோழமைகளே?
குடும்பத்தினர்களின் பேராசையான சொத்துக்குவிப்பு. அதை ஏன் விட்டு விட்டீர்கள்.
21-May-2014 7:38 pm
எல்லாம் அவன் செயல் 18-May-2014 10:47 pm
ஹஹஹா!...
அப்படியே ஆகட்டும் தோழா! 18-May-2014 1:29 pm
கழகங்கள் ஆட்சியில் சில வளர்ச்சிகள் இருந்தன தோழா.. குறிப்பாக தி.மு.க ஆட்சி சில சமுதாய சீர்திருத்தம் செய்தன. அதே வேளையில் கள்ளுக்கடை, டாஸ்மாக் என்று சமுதாய அழிவும் செய்தன. தி.மு.க வில் நல்ல தலைவர்கள் வரலாம். இந்த கட்சி ஒன்றும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் எழுதிக்கொடுக்கப்பட்ட கட்சி அல்லவே..
மாற்றுக்கட்சி நீங்களும் நானும் தான் ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிடலாமா? சுயநலம் இல்லாமல்....!! 18-May-2014 1:14 pm
கருத்துகள்
நண்பர்கள் (9)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை

யமுனா
கோவை
