கு செந்தில் குமரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கு செந்தில் குமரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2015
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  39

என்னைப் பற்றி...

தேடுங்கள் கிடைகப்படும், கேளுங்கள் சொல்லப்படும்...

என் படைப்புகள்
கு செந்தில் குமரன் செய்திகள்
கு செந்தில் குமரன் - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 2:01 pm

லெட்டரே போடமாட்டக்குற காலத்துல இருந்து ஆன்லைன்லயே வரமாட்டக்குற காலத்துக்கு வந்தாச்சு.. அடுத்து..??

மேலும்

hologram காலம்.... 13-Mar-2015 4:37 pm
கு செந்தில் குமரன் - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 2:10 pm

பசித்திருக்கையில் பிடித்திருக்கிறது பூவாசத்தை விட பூரி வாசம்...

மேலும்

நன்றி ... 13-Mar-2015 4:52 pm
தொடர்பு எல்லையிலதான் இருக்கிறேன் நண்பா... வெளிநாட்டு சதியா இருக்குமோ....?? இருங்க கொஞ்ச நேரம் கழிச்சி நானே கூப்பிடுறேன். 13-Mar-2015 4:44 pm
அடடா ஆச்சிரியக்குறி... அருமை. பூரி காலியானவுடன் என்ன செய்வீர் சகோதரா?... 13-Mar-2015 4:36 pm
டக்கரு... தலைா உங்க செல்பேசிக்கு கூப்டா அழைப்பு போக மாட்டுக்கே,.. தொடர்பு எல்லைக்கு அப்பால்னு வருது. 13-Mar-2015 4:34 pm
கு செந்தில் குமரன் - ராணிகோவிந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 1:19 pm

ஹோட்டலில் கேமரா, கைல செல்போன்ல கேமரா, இன்னும் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கேமராக்கள் பெண்களை தவறா படம் பிடிக்க காத்துட்டு இருக்கு, ஒரு சாதாரண பெண் இத எல்லாம் கடந்து எப்படி இந்த சமூகத்துல தன் மானத்த காப்பாத்தி கொள்வது, உங்களுக்கு விடை தெரிந்தால் சொலுங்களேன்.......

மேலும்

உங்களின் கருத்து உண்மைதான் தோழரே.... 13-Mar-2015 3:29 pm
1) ஆண்கள் பெண்களை பொழுதுபோக்காய் எண்ணுவதை தவிர்த்து தமக்கு நிகராக பாவிக்கும் மனநிலை வளர்த்துக்கொள்ளவேண்டும் . 2) பெண்கள் நவ நாகரிகம் என்று அங்கங்கள் தெரிய ஆடை அணிவது, ஆண்களை கவரும் வண்ணம் நடந்துகொல்லுவதை தவிர்த்தல். 3) பெண்களுக்கு எதிரான தவறிலைப்பவர்களுக்கு கடுமையான / கொடுமையான தன்டனை. 13-Mar-2015 3:27 pm
இது எல்லாம் நடக்கும் என்று நம்ப வேண்டியதுதான் தோழரே 06-Mar-2015 3:45 pm
பெண்களை போதைபொருளாக பார்க்கும் எண்ணம் மாற வேண்டும் . பெண்களும் ஆண்களை கவர்ந்திழுக்கும் எண்ணம் ,பேச்சு ,உடை இவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் 06-Mar-2015 3:43 pm
கு செந்தில் குமரன் - விவேக்பாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 8:15 pm

விடுகதையாக ஒரு சிந்தியல் வெண்பா

பாதாளம் மேலோகம் எல்லா இடத்தினிலும்
ஆதார மானபொருள் மேலேறும் - வேதாளம்
பொலின்பமும் துன்பம் தரும் ---------(1)

வார்த்தையின் சக்தியைக் காட்டிடும் வீரனிவன்
ஆர்த்திடும் நீலமுயிர் மொத்தமாய் - பார்தனை
மாற்றும் இவனின் செயல்-----------(2)

விடை கண்டுபிடித்தால் உங்களுக்கு தெரிந்த
விடுகதையைக் கூறுங்கள் கண்டுபிடிப்போம் !

விவேக்பாரதி

மேலும்

முதலாவது, மழை? 18-Jun-2015 12:45 pm
அதுவும் தவறு இன்னும் யோசிங்க 13-Mar-2015 4:44 pm
நீர் ? 13-Mar-2015 4:39 pm
இரண்டாவது சரி முதலாவதன் விடை தவறு 13-Mar-2015 4:36 pm
கு செந்தில் குமரன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 7:50 pm

இந்த கட்டுரையை எழுதலாமா வேண்டாமா ? இரண்டு நாட்களாக தீவிர உள்மன ஆலோசனைக்கு பிறகே இதை எழுதுகிறேன்.. பி.பி.சி தயாரித்த ஆவணப்படம் இந்தியாவில் வன்கொடுமை நிலையினை எடுத்துரைப்பதாக இருந்தாலும்.. அதன் பிண்ணனியிலுள்ள நுட்பமான அரசியலையும் கவனிக்க தவறி உணர்ச்சி வயப்பட்டு ,அவசர கதியில் பொறுப்பற்ற முறையில் எதையும் எழுதிவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை சிந்தனையே இந்த தடுமாற்றத்திற்கு காரணம்.

-- டிசம்பர் 16- 2012 இரவு இந்திய பெண்கள் சுதந்திர விடயத்தில் பெரிய கரும்புள்ளி தடவப்பட்டுகொண்டிருந்த கொடுமையான விசயம் வெளிச்சத்திற்கு வந்தது . நீதிபதியாக வேண்டும் என்கிற தனது தந்தையின் கனவை மறுத்து.. நீதிபதியை வி

மேலும்

.............................................................?????????????????????????? மனிதர்களா????????????????????? மிருகங்கள் தனது இனத்தை கொடுமைப்படுத்துவதில்லை .. தயவு செய்தித்து இனி கொடுமைக்கார மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிடதிர்கள் . என் கண்ணில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை அத்துணை அதிர்சியளிக்கிறது. தொடரட்டும் உங்கள் கட்டுரைகள் 06-Aug-2015 2:01 pm
நன்றி தோழா 17-Mar-2015 5:01 pm
நன்றி தம்பி 17-Mar-2015 5:01 pm
எல்லாம் செய்யும் எழுத்துக்கள் ! தொடரட்டும்..! 16-Mar-2015 1:33 pm
கு செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2015 6:49 pm

நேற்றி வியர்வை ஆவியாகி
உடம்பெல்லாம் உருகி இறுகி
உழுது விளைந்த மணியெல்லாம் காசாகி
வந்த காசெல்லாம் கடனாகி
பிறர் வயிறும் மனதும் முழுதாகி
உன் வயிறெல்லாம் காலியாகி
வயிறை நிரப்பிய விஷம் அமிர்தமாகி
உயிர் மாய்த்து தியாகியாகி
மரணம் வீணாகி மடியும் விவசாயம்.....

இங்கு தற்கொலை செய்து மடிவது விவசாயியா? விவசாயமா?

மேலும்

கு செந்தில் குமரன் - மதுராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2015 8:29 am

பிரிவு என்பது நாட்டின் எல்லையில் இருக்கட்டும்,
மதங்களிடையே அல்ல...

கேளிக்கை என்பது நண்பர்களுடன் இருக்கட்டும்,
நய வஞ்சகர்களுடன் அல்ல...

பற்று என்பது சொந்தங்களின் மேல் இருக்கட்டும்,
செல்வத்தின் மேல் அல்ல...

களவு என்பது காதலில் இருக்கட்டும்,
வீடுகளில் அல்ல...

ஒழுக்கம் என்பது ஒவ்வொரு நாளும் இருக்கட்டும்,
மற்றோரின் கண்பார்வைக்கு அல்ல...

துணை என்பது வாழ்க்கையில் இருக்கட்டும்,

மேலும்

சிந்தனை அருமை . மிருகமா? முருகமா? தேவை என்றால் மாற்றவும் 27-Feb-2015 8:56 am
கு செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 12:40 pm

(ஒரு நீண்ட நெடுஞ்சாலையில்,

கனவன் மனைவி காரில் 60 மணி நேர வேகத்தில் பயணித்தனர்...

பயணத்தின் பொழுது மனைவியை பார்த்து கனவன் திடிரென, )

கனவன்: நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஓடிவிட்டன, நம் திருமணவாழ்வில் எனக்கு பிடிப்பு குறைந்து விட்டது எனவே என்னக்கு விவாகரத்து வேண்டும்.

(மனைவி: மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 70 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

கனவன்: இதற்கு முக்கிய காரணம் எனக்கு உன் நெருங்கிய தோழியின் மீது காதல் உள்ளது.

(மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 80 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

(சற்று யோசித்த கனவன் மேலும் தனது அதிர்ஷ்டத்தை பார்க்க எண்ணி)

கனவன்: மேலும் எனக்கு

மேலும்

கு செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 4:37 pm

ராக்கோழி விழித்திருச்சு இராவெல்லா தூக்கம் போச்சு
வேதனையா இருந்தாலு சுகமாக விழித்திருக்கு கண்ணு
காரணமின்றி கொஞ்சி விளையாடி மகிழ்ந்து
விளையாட்டாய் அழுது நிசமாக சிரித்து
அனைவரையும் சந்தோசத்தில் இன்புறச்செயும் தேவதை நீயோ.
நான்பெறாமல் நாளும் சுமக்கும் என் சின்னக் கண்மணி.

மேலும்

கு செந்தில் குமரன் - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 5:23 pm

அழகென்ற சொல்லே
வன்கண் கொள்ளுமடி
மொழிபேசும் உந்தன்
சல்லாபம் விழிகளுக்கு
முன்பே !!!!!!!

ஆரலான ஆதவனும்
ஆதங்கம் அடைவானடி
தேன்சிந்தும் உந்தம்
செவ்விதழ்கு முன்பே !!!!!!

வெண்மை நிறம்கொண்ட
மதியும் வெந்துப் போவானடி
ஒளிவீசும் உந்தம்
மல்லி கன்னத்தின் முன்பே !!!!!!

தொலைக் கொண்ட வானும்
விசும்பி போகுமடி
விண்மீனாய் ஜொலிக்கும்
உந்தன் முக அணிகலன்
முன்பே !!!!!!

முல்லை மலர்க்கொண்ட
கொடியும் முறிந்துப் போகுமடி
வளைக் கொண்ட உந்தன்
இடையிற்கு முன்பே !!!!!!!

பசுமை வளம் கொண்ட
வளமும் வாடிப் போகுமடி
பல நிறமான உந்தன்
ஆடைக்கு முன்பே ?????

மென்மை உடலக் கொண்ட
தென்றலு

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழரே ........... 15-Feb-2015 10:10 am
கவி மிக நன்று 15-Feb-2015 8:16 am
வரவில்லும் அருமையா கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழி ........ 14-Feb-2015 10:15 am
வரவில்லும் இனிமையான கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் அய்யா ..... 14-Feb-2015 10:12 am
கு செந்தில் குமரன் - farmija அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 4:20 pm

சிரிக்க....

மேலும்

Aranged marriage - ஆயுள் தண்டனை love marriage - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையே போதும்..... 13-Feb-2015 4:45 pm

சிலந்திவலை பிடித்த பூச்சிகளும்
இணையவலை பிடித்த மனிதர்களும்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
மேலே